உள்ளடக்கத்திற்குச் செல்லும்
  • முகப்பு
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்தொடர்பிலேயே இருக்கலாம்குழுக்களில் இணைகஉங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டதுஉங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்சேனல்களைப் பின்தொடரலாம்
  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • பதிவிறக்குக
பதிவிறக்குக
விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை2025 © WhatsApp LLC
WhatsApp முதன்மைப் பக்கம்WhatsApp முதன்மைப் பக்கம்
    • தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பலாம்

      முழு மறையாக்கம் மற்றும் தனியுரிமைக் கட்டுப்பாடுகள்.

    • தொடர்பிலேயே இருக்கலாம்

      உலகம் முழுவதும் இலவசமாக* மெசேஜ் அனுப்பலாம், அழைப்புகளைச் செய்யலாம்.

    • குழுக்களில் இணைக

      குழு மெசேஜிங் எளிதாக்கப்பட்டது.

    • உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்

      ஸ்டிக்கர்கள், குரல், GIFகள் மற்றும் பலவற்றின் மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தலாம்.

    • பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டது

      நீங்கள் பாதுகாப்பாக இருக்க உதவும் பாதுகாப்பு அடுக்குகள்

    • உங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்

      படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகளை ஸ்டேட்டஸில் பகிரலாம்

    • சேனல்களைப் பின்தொடரலாம்

      உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகள் தொடர்பான அண்மைத் தகவல்களைப் பெறுங்கள்

  • தனியுரிமை
  • உதவி மையம்
  • வலைப்பூ
  • பிசினஸுக்கானது
  • செயலிகள்
உள்நுழைவுபதிவிறக்குக

ஸ்டேட்டஸ் மூலம் தொடர்பில் இருக்கலாம்

படங்கள், வீடியோக்கள், குரல் குறிப்புகள் மற்றும் உரையை உங்கள் நபர்களுடன் WhatsApp ஸ்டேட்டஸில் பகிருங்கள். ஸ்டிக்கர்கள், GIFகள் மற்றும் பலவற்றைச் சேர்ப்பதன் மூலம் அவற்றை நபருக்கேற்றபடியாக்குங்கள். 24 மணி நேரத்திற்குப் பிறகு அவை பார்வையில் இருந்து மறைந்துவிடும்.

குரல் குறிப்புகள் ஸ்டிக்கர்கள் மற்றும் gifகள் போன்ற whatspp ஸ்டேட்டஸ் அம்சங்கள் காட்டப்படுவதுடன் புன்னகைக்கும் இரண்டு நண்பர்கள்

உங்கள் அன்றாட வாழ்க்கையை உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ள வார்த்தைகளுக்கும் மேலதிகமானவற்றைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பகிர்வதை யார் பார்க்கலாம் என்பதை நீங்கள் எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம், நீங்கள் விரும்பும் அளவுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கலாம்.

நாணத்தால் முகம் சிவந்து புன்னகைக்கும் பெண்ணின் whatsapp ஸ்டிக்கர்
Whatsapp இல் இரண்டு இளஞ்சிவப்பு இதயங்களைக் காண்பிக்கும் மேலே தோன்றும் வாசக அம்சம்
Whatsapp இல் குரல் குறிப்பு அம்சத்தின் எடுத்துக்காட்டு
Whatsapp இல் 'அவன் மிகவும் வளர்ந்துவிட்டான்' என்றுள்ள வாசக அரட்டைக் குமிழி வாசிப்பு.
Whatsapp இல் நீங்கள் அனுப்பக்கூடிய படங்களுக்கு எடுத்துக்காட்டாக, புன்னகைத்தவாறே ஆப்பிள் சாப்பிடும் ஒரு சிறுவன்

உங்கள் அன்றாட விஷயங்களைப் பகிரலாம்

ஸ்டிக்கர்கள், அவதார்கள், GIFகள் மற்றும் மேலே தோன்றும் உரைகளைக் கொண்டு, உங்களை வெளிப்படுத்தவும், படைப்பாற்றலுடன் இருக்கவும், உங்களின் உண்மையான சுயதோற்றத்தைப் பகிர்ந்து கொள்ளவும், படைப்பாற்றலுக்கு ஏற்றவாறு அனைத்து விருப்பத்தேர்வுகளும் உங்களிடம் உங்கள் விரல் நுனியில் உள்ளன.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைப்பில் இருக்கலாம்

நீங்கள் விரும்பும் அனைவரையும் இணைப்பில் வைத்து, அவர்கள் பார்க்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கும் ஏதாவது உங்களிடம் இருந்தால் அவர்களை உங்கள் ஸ்டேட்டஸில் குறிப்பிடுங்கள். உரையாடலைத் தொடங்க அவர்கள் அதற்கு விருப்பம் தெரிவிக்கலாம் மற்றும் அதற்குப் பதிலளிக்கலாம்.

உங்கள் ஸ்டேட்டஸில் நபர்களை எவ்வாறு குறிப்பிடலாம் என்பதைக் காண்பிக்கும் வகையில் whatsapp இல் உள்ள பயனர்களின் மூன்று படங்கள்
செயலியில் தோன்றும் பச்சை whatsapp இதயங்கள்
மது கோப்பையுடன் இருக்கும் பெண்ணின் whatsapp ஸ்டிக்கர் எடுத்துக்காட்டு
பச்சை இதய அம்சத்தைக் காண்பிக்கும் வகையில் whatsapp இல் உள்ள பதில் அம்சம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள whatsappஐப் பயன்படுத்தியவாறு கடற்கரையில் சிரிக்கும் இரண்டு நண்பர்கள்
Whatsapp இல் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே ஸ்டேட்டஸைப் பகிர்வது எப்படி என்பதற்கான எடுத்துக்காட்டு
கட்டுப்பாடு மற்றும் தனியுரிமை அம்சங்களைக் காண்பிக்கும் வகையில் whatsapp இல் 'அது நமக்குள்ளே இருக்கும் விஷயம்' எனும் வாசக அரட்டைக் குமிழி வாசிப்பு
Whatsapp ஸ்டேட்டஸைப் பயன்படுத்தியவாறே ஃபோனைப் பார்த்துப் புன்னகைக்கும் பெண்

கட்டுப்பாட்டில் இருக்கலாம்

உங்கள் ஸ்டேட்டஸ் என்பது நீங்கள் பகிர்வதற்கான உங்களுக்கானது. நீங்கள் பதிவிடும்போது, ​​​​அதை யார் பார்க்கலாம் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள், எனவே உங்கள் திரைக்குப் பின்னால் உள்ள விஷயங்களை கூடுதல் மன அமைதியுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் உதவி தேவையா?

அனைத்துப் பொதுவான கேள்விகளையும் பார்த்திடுக
WhatsApp ஸ்டேட்டஸ் என்றால் என்ன, அதைப் பயன்படுத்துவது எப்படி?
ஸ்டேட்டஸ் தனியுரிமை பற்றிய சுயவிவரம்
ஸ்டேட்டஸை நீக்கும் விதம்
ஸ்டேட்டஸ் குறிப்பிடல்களைப் பயன்படுத்தும் விதம்
பொதுவான கேள்விகள் அனைத்தையும் காண்க
தரவிறக்குக
WhatsApp முதன்மை லோகோ
WhatsApp முதன்மை லோகோ
தரவிறக்குக
நாங்கள் வழங்கும் சேவைகள்
அம்சங்கள்வலைப்பூபாதுகாப்புபிசினஸுக்கானது
நம்மைப் பற்றிய தகவல்
எங்கள் சுயவிவரம்தொழில்வாய்ப்புகள்பிராண்டு மையம்தனியுரிமை
WhatsApp ஐ பயன்படுத்துங்கள்
ஆண்ட்ராய்டுiPhoneMac/PCWhatsApp Web
உதவி தேவையா?
எங்களைத் தொடர்பு கொள்ளளுங்கள்உதவி மையம்செயலிகள்பாதுகாப்பு ஆலோசனைகள்
தரவிறக்குக

2025 © WhatsApp LLC

விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை
தளவரைபடம்